காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இவற்றில் சிலவற்றைக் கண்டால் நமக்குப் பயமும், சிலவற்றைப் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
Virat Kohli Viral Video: வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஓய்வில் உள்ள விராட் கோலி, களத்தில் வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்த வேடிக்கையான வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
டெல்லி மெட்ரோவில் நடந்த வேடிக்கைகள் பலவற்றை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போது லண்டன் மெட்ரோவில் ஷாருக்கானின் பாடலுக்கு ஆடி கலக்கியது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை பார்த்து ரசியுங்கள்.
மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
செந்தில் பாலாஜி கைதான மறுநாள் கோவை மாநகராட்சி மேயரின் கல்பனா ஆனந்தகுமாரின் தம்பி குமார் வீட்டில் ஆவணங்களை கொட்டி குமார் தீ வைத்து எரித்ததாக பிரபல தனியார் நாளிதழிலின் youtube பக்கத்தில் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Deer Vs Crocodile Fight Video: முதலைகள் நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தவுடன் எந்த மிருகத்தையும் வெற்றிகரமாக தாக்கி இரையாக்கி விடும்.
வனப்பகுதி வழியே சென்ற ஆட்டோ ஒன்றை யானை வழிமறித்து தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. ஆட்டோக்குள் இருந்தவர்கள் பயந்து இருந்த நிலையில், சிறிது நேரத்தில் யானை திரும்பிச் சென்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.