புற்றுநோய் பெரும்பாலும் லேட்டாகவே கண்டறியப்படுகிறது என்பதால் உயிரிழப்புகளை தடுக்க முடிவதில்லை. இருப்பினும், இனி வரும் காலத்தில் 19 வகையான புற்றுநோய்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பே ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Jeera Water For Uric Acid: உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பது பொதுவான பிரச்சனையாக இருக்கலாம், ஆனால் காலப்போக்கில் இது தீவிரமடையலாம். எனவே அதிக யூரிக் அமில அளவைக் குறைக்க ஒரு இயற்கை தீர்வு உள்ளது, அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
Eye Twitching : பலருக்கு கண் துடிக்கும் பிரச்சனை இருக்கும். இதற்கு உடல் ரீதியாக இருக்கும் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
How To Get Naturally Long Hair: நடிகை சாய் பல்லவி எப்போதுமே தனது சிம்பிள் லுக்கிற்காக பெயர் பெற்றவர். இவரது பேஷன் டிரெண்ட் மிகவும் வித்தியாசமான பாணியாகும். அப்படி நடிகை சாய் பல்லவியின் கூந்தலுக்கும், முக அழகிற்கும் காரணம் என்ன என்பதை அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.
Yoga Asanas For Thigh Fat : ஒரு சிலருக்கு தொடையில் மட்டும் சதை அதிகமாக இருக்கும். அவர்கள் சில யோகாசனங்களை செய்து பழகினால் கண்டிப்பாக அதை குறைக்கலாம். அதற்கு உதவும் ஆசனங்கள் எவை தெரியுமா?
Coffee For Hair Growth: காலை எழுந்தவுடன் ஒரு கப் சூடான காபி நமது நாளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். ஆனால் இதே காபி கூந்தல் மற்றும் சருமத்திற்கு பல நன்மைகளை செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பர்கர், சாண்ட்விச் போன்ற உணவுகளுடன் சேர்த்து மயோனைஸை அதிகம் சாப்பிடும் வழக்கம் உள்ளது. இந்நிலையில், அளவிற்கு அதிகமாக மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ளலாம்.
Black Neck Home Remedies: அசிங்கமாக இருக்கும் கழுத்து கருமையை போக்க உதவும் சில பாட்டி வைத்தியங்கள் உள்ளன, இவற்றை ட்ரை செய்வதன் மூலம் வீட்டிலேயே கழுத்தை சுத்தம் செய்து பிரகாசிக்கலாம்.
ஓடுவது ஒரு எளிய உடற்பயிற்சி என்றாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.
Anti Aging Foods: ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் வேகம் குறைய ஆரம்பிக்கிறது. முதுமையின்அறிகுறியாக, தோலில் சுருக்கங்கள், கண் பார்வை மங்குதல், மூட்டுகளில் வலி, காது கேளாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
Eye Health: இன்றைய காலக்கட்டத்தில், மோசமான வாழ்க்கை முறையினாலும், கணிணி, மொபைல் போன் போன்றவற்றில் நீண்ட நேரத்தை செலவிடுவதாலும், பலருக்கு கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
Cholesterol Control Tips: மாறிவரும் உணவு மறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நாளுக்கு நாள் பலரிடம் கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகமாகிக்கொண்டு இருக்கின்றது. ஓட்ஸ், பருப்பு வகைகள், மீன், உலர் பழங்கள் என இயற்கையான வழியில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
சமீப காலங்களில் அனைவரையும் வாட்டி வதைக்கும் பிரச்சனையாக இருக்கிறது மன அழுத்தம். இதனை சமாளிக்க நாம் சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
உலக செரிமான ஆரோக்கிய தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், செரிமானக் கோளாறுகளின் குறித்து அறிந்து கொள்வது அவசியம். வயிற்று வலி, வீக்கம், நெஞ்செரிச்சல் ஆகியவை செரிமான கோளாறுகளின் முக்கிய அறிகுறிகளாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.