கோடை காலம் தொடங்கிய நிலையில் ஹிட்ரோக் என்னும் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. சில ஜூஸ் வகைகள் வெப்ப பக்கவாதம் ஏற்படாமல் உங்களை பாதுகாக்கும்.
Essential Nutrients for Neurological Health: நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த தேவையான வைட்டமின்கள் இல்லாமல் போனால், நரம்புகள் பலவீனமடைகின்றன. நரம்புகள் பலவீனமடைய காரணமாக இருக்கும் வைட்டமின் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் எதிர்கால நரம்பியல் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
நீரழிவு நோய்யின் ஆரம்பகால அறிகுறிகள் அனைவருக்கும் ஒரே போல் இருப்பது இல்லை. இருப்பினும் சில அறிகுறிகள் இருந்தால் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தீவிரமாக சிகிச்சை அளிப்பது முக்கியம்.
Tips to Prevent Arthritis & Joint Pain: மூட்டு வலி என்பது மக்கள் குறிப்பாக முதுமை காலத்தில் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை. முழங்கால் மூட்டு வலி சில நேரங்களில் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். பெரும்பாலும் நடக்க கூட கடினமாக இருக்கும்.
நறுமண மூலிகையான புதினா இலைகள், எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டவை. சுவாசத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பது வரை இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
Health Benefits Of Palm Jaggery: பனை வெல்லம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கக் கூடியது என்றாலும் இதனை கோடைக்காலத்தில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
Home Remedies to control Uric Acid: இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக, யூரிக் அமில பிரச்சனை என்பது பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாகி விட்டது. உடலில் உண்டாகும் கழிவுகளில் ஒன்று யூரிக் அமிலம். இது அளவிற்கு அதிகமானால் மூட்டுகளில் சேர்ந்து, வலியை உண்டாக்குகிறது.
Control Bad Cholesterol: உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தால், உங்கள் அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சில இயற்கை வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம்.
நமக்கு வயதாகும் போது மூளை செயல் திறன் குறைகிறது. பாதிக்கின்றன. முதுமையின் போது, மூளை திறன் பாதிக்கப்படாமல் தடுத்து நிறுத்த சில பழக்கங்களை கடைபிடிப்பது உதவும்.
இன்றைய பிசியான உலகில், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலர், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை, நேரம் இல்லை என காலை உணவை தவிர்த்து விடுகின்றனர்.
Uric Acid Home Remedies : உடலில் ப்யூரின் என்ற வேதிப்பொருளின் முறிவினால் உருவாகும் யூரிக் அமிலம், உடலில் அதிகமாக தங்கினால் அது பிரச்சனையை அதிகரிக்கும், அதற்கு சுலபமான இயற்கையான வழிமுறைகள்...
Heart Attack Symptoms : ஹார்ட் அட்டாக் என்ற வார்த்தை ஒரு காலத்தில் பயங்கரமானதாக இருந்த நிலை மாறி, தற்போது இளம் வயதினருக்கும் வரும் சிக்கலாக மாறிவிட்டது. வாழ்க்கை முறையே நோய்களுக்கு பிரதானமான காரணம்...
Vitamins For Nerves Health : நமது நரம்பு மண்டலம் பலவீனமானதாக இருந்தால், உடலால் சிக்னல்களை சரியாக அடையாளம் காண முடியாது அல்லது உடனடியாக செயல்பட முடியாது
Best Calcium-Rich Foods For Bones : ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான கனிமங்களில் கால்சியம் முக்கியமானது. கால்சியத்தில் ஏறக்குறைய 99% எலும்புகள் மற்றும் பற்களில் பாதுகாகப்படுகிறது. ஏனென்றால் கால்சியம் தான் எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஆதாரமான சத்து ஆகும்
No Sugar Diet: ஒரே ஒரு மாதத்திற்கு சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Cholesterol Control Tips: இந்நாட்களில் பலர் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் உடலில் பலவித நோய்களும் ஏற்படுகின்றன.
Adulteration In Salt Effects : கலப்பட்ட உப்பு உண்பதால், வழக்கமாக உடலுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ குணங்கள் கிடைப்பதில்லை. கலப்பட உப்பு ஏற்படுத்தும் உடல்நலக் கோளாறுகள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.