Favourite Zodiac Signs of Lord Shani: சனி பகவான் நமது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுள் ஆவார். இவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
Shani Nakshatra Peyarchi 2024: ஜோதிடர்களின் கூற்றுப்படி, மே 12 அன்று சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். இதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் வீட்டிற்கு ஏற்றவாறு பலன்களைப் பெறுவார்கள். ஆனால் இதில் 4 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். வாருங்கள், இந்த 4 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்-
Sevvai Peyarchi Palangal: மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான மாற்றங்கள் இருக்கும்.
Shani Nakshatra Parivartan 2024 : ஜோதிடத்தின் படி, நீதியின் கடவுளான சனி, வருகிற மே 12 அன்று பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் ஸ்தானத்தில் பெயர்ச்சி அடையப்போகிறார், இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு லாபகரமான அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும்.
சூரியனும் குரு பகவானும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார்கள். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அளவில்லாமல் கிடைக்கும்., அவர்கள் வேலையில், தொழிலில் முன்னேற்றத்துடன் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.
Transit of Venus: மே 19ஆம் தேதி, அதாவது இன்று முதல் சுமார் 12 நாட்களுக்குப் பிறகு சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார். மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் நுழைவார், இதன் காரணமாக குருவுடன் சேர்க்கை ஏற்படும்.
Luckiest Zodiac Signs: ஜோதிட ரீதியாக, சிலர் மிக அதிர்ஷ்டசாலிகளாகவும் சில துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். அதிர்ஷ்டசாலிகளுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
Mercury transit in Aries & LUCKY Zodiacs: மேஷ ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிகளின், வேலை, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
Sani Vakra Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், அனைத்து ராசிகளிலும் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும்.
Mercury Transit Effects: புத்திசாலித்தனத்தை வழங்கும் காரகராக கருதப்படும் புதன் கிரகம், மே 10ம் தேதி அதாவது அட்சய திருதியை நாளில் புதன் மேஷ ராசியில் நுழைவார். சூரிய பகவான், ஏற்கனவே மேஷ ராசியில் உள்ள நிலையில், சூரியனும் புதனும் சேர்ந்து புத ஆதித்ய யோகம் உருவாகிறது.
Lord Shani Jeyanthi: சனி பகவான் அவதரித்த தினமான வைகாசி மாத அமாவாசை தினம், சனி அமாவாசை என்றும், சனி ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் பரிகாரங்கள் சனீஸ்வரன் மனதை குளிர்விக்கிறது
Budh gochar in mesh mercury transit in aries: வரும் மே 10ஆம் தேதி அதாவது இன்னும் 5 நாட்களில் புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
இன்றைய ராசிபலன் மே 4, 2024க்கான ஜோதிட கணிப்பு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கும் பார்க்கலாம்.
Sani Vakra Peyarchi Palangal June 2024 : 2024 ஆம் ஆண்டில் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனி கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் 12 12 ராசிகளுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. மே 1 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.