Google Pay மூலம் கடன் பெறுவது எப்படி? எளிய வழிகள்!

இப்போது Google Pay ஆப் மூலம் நீங்கள் உடனடியாக தனிநபர் கடனை பெற முடியும். இதற்கு உங்களது சிபில் ஸ்கோர் முக்கியம்.

1 /5

உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் ஏதேனும் நிதி நெருக்கடி ஏற்பட்டாலோ அல்லது உடனடியாக நிறைய பணம் தேவைப்பட்டாலோ நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் மூலம் கடன் தொகையை பெற முடியும். 

2 /5

இந்தியாவில் இணைய வழியில் கடன் வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை போலியானவை. எனவே அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

3 /5

இந்நிலையில் தற்போது Google Pay உங்களுக்கு உடனடி கடன் வழங்குகிறது. இதன் மூலம் எப்படி கடன் பெறுவது மற்றும் இது தொடர்பான முக்கிய விதிகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.  

4 /5

Google Pay மூலம் நீங்கள் கடன் வாங்க விரும்பினால் உங்கள் CIBIL 700க்கு அதிகமாக இருக்க வேண்டும். மேலும் ஏற்கனவே எந்த கடனும் நிலுவையில் இருக்கக்கூடாது. அப்போதுதான் இங்கிருந்து கடன் வாங்க முடியும்

5 /5

Google Pay சமீபத்தில் DMI வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த ஆப் மூலம், நீங்கள் இப்போது எளிதாக விண்ணப்பித்து கடன் பெறலாம். இதற்கு உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு தேவைப்படும்.