நினைத்தேன் வந்தாய் அப்டேட்: வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சுடருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Ninaithen Vandhai Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 23, 2024, 03:29 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்.
  • தமிழ் பற்றி விசாரிக்கும் மனோகரி
  • குழப்பத்தில் சுடர்.
நினைத்தேன் வந்தாய் அப்டேட்: வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சுடருக்கு காத்திருந்த அதிர்ச்சி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

இது சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் எழுதியது சாய்ந்து கொண்டுவர அதை பார்த்து மனோகரி கடுப்பாகிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தமிழ் பற்றி விசாரிக்கும் மனோகரி

அதாவது, மனோகரி பாஸ்போர்ட் ஆபிசுக்கு வந்து தமிழ் குறித்து விசாரிக்க அவள் தான் சுடர் என்பதன் அவன் அப்ராட் செல்ல முயற்சி செய்து வருவதும் தெரிய வருகிறது. அதன் பிறகு வேலுவை சந்தித்து நீ உண்மையான தமிழைப் பிடிச்சு என்ன பண்ண போற.? அவளை எழில் கிட்ட ஒப்படைச்சாலும் சின்ன தப்பு தான் என்பதனால் மன்னிச்சிடுவான். நான் சொல்ற மாதிரி பண்ணா சுடர் உனக்குத்தான் என்று ஒரு ஐடியாவை கொடுக்கிறாள். 

அதன் பிறகு தமிழ் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்க மனோகரி தமிழ் வந்ததும் எல்லாமே மாறிப்போச்சு என்று சொல்ல எழிலும் இந்த மாற்றத்தால் சந்தோஷப்படுகிறான். தின நேரத்தில் மனோகரி சுடர் என கூப்பிட தமிழ் டக்கென்று திரும்பி பார்க்க என்னாச்சு என்று கேட்க கூப்பிட்ட மாதிரி இருந்தது என சொல்கிறாள். 

மேலும் படிக்க | குக் வித் கோமாளி 5வது சீசன் ப்ரோமோ: இவர்கள் தான் இந்த சீசனின் கோமாளிகள்

குழப்பத்தில் சுடர்

மனோகரி இல்ல போன்ல பேசிட்டு இருந்தேன் இன்று சமாளிக்க சுடர் குழப்பமாகவே இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
காணத்தவறாதீர்கள்

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News