தினசரி காலையில் மூலிகை தேநீர் குடிப்பது, உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்களே கொடுக்கும் கிஃப்ட்...

';

பானம்

பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத மூலிகைத் தேநீர், உடலுக்குள் சென்று ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

';

ஆற்றலின் சக்தி

பவர் பேக் செய்யப்பட்ட மூலிகைத் தேநீரை உட்கொள்வது சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறப்பான வழியாகும்

';

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

மூலிகைத் தேநீரில் நிரம்பியுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் இளமையை பராமரிக்கின்றன. குறைபாடற்ற பளபளப்பான சருமத்தைக் கொடுக்கின்றன

';

ஆரோக்கியம்

அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் ஹெர்பல் டீ, மனதில் புத்துணர்ச்சியைக் கொடுத்து மன அமைதியையும் கொடுக்கும்

';

காலை தேநீர்

வெறும் வயிற்றில் குடிக்கும் மூலிகைத் தேநீருக்கு அபாரமான மருத்துவ பலன் உண்டு

';

லெமன் டீ

ஹெர்பல் டீ வகைகளில் எலுமிச்சையை வெந்நீரில் பிழிந்து அதில் தேன் கலந்து குடித்தால் கிடைக்கும் அபார நன்மைக்கு ஈடு இணையே இல்லை

';

எடை குறைப்பு

உடல் எடையை குறைக்க வேண்டும் என பிரம்ம பிரயர்த்தனம் செய்பவர்களுக்கு மூலிகைத் தேநீர் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story