பட்டைய கிளப்பும் ரஜினிகாந்த்தின் வேட்டையன் ஷூட் .. இதோ அப்டேட்

வேட்டையின் திரைப்படத்தின் இறுதி காட்சி பரபரப்பாக நடைபெற்ற வரும் நிலையில் ரஜினிகாந்த் கேரவன் இருந்து இறங்கி வரும் காட்சிகள் மற்றும் காரில் புறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வரும் ரஜினிகாந்த் தற்பொழுது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

1 /5

2 /5

ரஜினிகாந்த் சண்டை இடும் காட்சிகள் படப்பிடிப்பில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சண்டை காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரி நகரத்தையே சுற்றி வருகிறது மேலும் மிஷின் துப்பாக்கிகளுடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

3 /5

4 /5

படைப்பிடிப்பு முடித்து கேரவன் இருந்து வேட்டி சட்டையுடன் ரஜினிகாந்த் இறங்கி வரும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அதனை அடுத்து அவர் தனது காரின் மூலம் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதிக்கு புறப்பட்டு சென்றார்...   

5 /5

ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தின் இறுதி கட்ட சண்டை காட்சி படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் வேட்டி, சட்டையுடன் வரும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.