தினசரி இரவில் அரிசி உணவை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் அரிசி உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இரவு உணவில் பருப்பும் அரிசியும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

 

1 /5

அரிசி உணவை சாப்பிடுவது விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று பலர் அதனை விரும்பி சாப்பிடுவதில்லை.  அரிசி ஒரு ப்ரீபயாடிக் உணவு ஆகும். இது உடலில் உள்ள பல்வேறு வகையான நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்கிறது.  

2 /5

அரிசியை கஞ்சி முதல் கீர் வரை அனைத்து வகைகளிலும் சாப்பிடலாம். பருப்பு, தயிர், நெய், இறைச்சி என பல வகை உணவுகளுடன் சமைத்து சாப்பிட முடியும்.  

3 /5

அரிசி உணவை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவும்.  சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை நிச்சயமாக சாப்பிடலாம். அரிசிக்கும் வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கும் எந்த தொடர்பும் இல்லை.  

4 /5

சிம்பிளான மற்றும் எளிதான இரவு உணவாக அரிசி உள்ளது.  இது தூக்கத்திற்கு நல்ல வழிவகை செய்கிறது. மேலும் சிறந்த ஹார்மோன் சமநிலைக்கு வழிவகுக்கிறது. வயதானவர்களுக்கும், இளம் வயதினருக்கும் அரிசி உணவு கண்டிப்பாக தேவை.   

5 /5

சருமத்திற்கு நல்லது - அரிசி எப்போதும் சருமத்திற்கு நல்லது.  இது தோலில் ஏற்படும் துளைகளை அகற்றும். மேலும் சேதமடையக்கூடிய முடி வளர்ச்சியைத் தக்கவைத்து மேம்படுத்த உதவுகிறது.