Face Washing Mistakes: அனைவருக்கும் தங்களது முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக பல தோல் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மலையேறுபவர்களுக்கு இமயமலையில் ஏற வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் பல அதிசயங்களை கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெறும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணிகளும் 3 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள முடியும்.
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டேதான் உள்ளது.
பல காலமாக வெயிலில் இருந்தும், தூசுகளில் இருந்தும் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. தோல் பராமரிப்பு பற்றி அறிந்தவர்கள் இதனை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் வேகமான வாழ்க்கை முறையில் சிறிய விஷயங்களுக்கு கூட சிலர் அதிகம் கோபப்படுகின்றனர். இந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியாததால் பலவற்றை இழக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.