மின் கட்டணத்தை நொடியில் இப்படியும் கட்டலாம்!

UPI மூலம் பணம் செலுத்துவது எப்படி? என தெரிந்து கொள்வோம்.

 

1 /5

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால், அனைத்து இ சேவை மையங்களிலும் மின் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.    

2 /5

இன்னும் எளிதாக மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால், யுபிஐ செயலிகளான கூகுள் பே, போன் பே மூலம் நீங்கள் பணம் செலுத்தலாம். 

3 /5

உதாரணமாக உங்களிடம் கூகுள் பே அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அதில் மின் கட்டணம் செலுத்தும் ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4 /5

பின்னர், உங்களின் மண்டல எண் மற்றும் மின் இணைப்பு எண்களை நீங்கள் பதிவிட வேண்டும். இதனை செய்தவுடன் உங்கள் மின் இணைப்பு கட்டணம் திரையில் காண்பிக்கப்படும்

5 /5

யுபிஐ பாஸ்வேர்டு உள்ளிட்டு உங்கள் மின் கட்டணத்தை நொடியில் செலுத்திக் கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன் இருந்தால் நீங்கள் எங்கும் செல்ல தேவையில்லை.