கெட்ட கொலஸ்ட்ரால் உடனே குறைய இந்த உணவுகளை தவிருங்கள்!

உணவுடன் தொடர்புடைய ஒரு நோயாக கொலஸ்ட்ரால் கருதப்படுகிறது, நாம் சாப்பிடக்கூடிய உணவின் மூலம் நமது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  

 

1 /5

1) வெண்ணெய்: தினமும் வெண்ணெய் சாப்பிடுவது கொலஸ்ட்ராலை வேகமாக அதிகரிக்கிறது.  வெண்ணெய் நரம்புகளை அடைந்த பிறகு உறைந்து விடுவதால், இது கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது.     

2 /5

2) ஐஸ்கிரீம்: ஐஸ்கிரீம் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கலாம் ஆனால் அதில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.    

3 /5

3) பிஸ்கட்: பொதுவாக பலரும் தேநீருடன் பிஸ்கட்களை சேர்த்து சாப்பிடுவதை விரும்புகின்றனர், ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.   

4 /5

4) எண்ணெய் அதிகமுள்ள பொருட்கள்; சமோசா, பக்கோடா அல்லது வறுத்த கோழி போன்ற எண்ணெயில் வறுத்த பொறித்த உணவுகளில் அதிகளவு கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது.  

5 /5

5)  துரித உணவுகள்: இன்றைய தலைமுறையினரிடம் பர்கர்கள், பீட்சா அல்லது பாஸ்தா போன்ற துரித உணவுகளுக்கு மவுசு அதிகமுள்ளது.  இந்த ஆரோக்கியமற்ற உணவு முறை உங்களுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.