விலை உயர்ந்த பைக்கை லாவகமாக திருடிய கும்பல்!

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்படுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News