நடிகை பார்வதி நாயர் தமிழில் நடித்தது சில படங்கள் தான் என்றாலும் அவரது கிளாமருக்காகவே அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். பார்வதி நாயரின் லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்கள் இதோ.
PT Sir Movie Review: கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ள PT SIR படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஜாலியா நல்ல பொழுதுபோக்கு படம் பார்க்க வேண்டும் என்றால் “பிடி சார்” படத்தை பார்க்கலாம்.
Ninaithen Vandhai update : நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில் குழந்தைகளை கட்டிப்பிடிக்க இந்து ஆசைப்பட்டபோதும் அது முடியாமல் போக அவள் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து அழுகிறாள். அப்போது சுடரின் திடீர் என்ட்ரி அடுத்த புயலை கிளப்புகிறது.
Zee Tamil Anna Serial Today's Episode Update: சாமி வந்து ஆடி சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பரணி.. கோவிலில் நடந்த ட்விஸ்ட் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Idhayam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
Sivakarthikeyan Amaran Movie Update: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் சுசித்ரா, ஒரு காலத்தில் பெரிய பாடகியாக இருந்தார். இவர், இப்போது ஆளே மாறி அனைத்து டிவி சேனல்களுக்கும் சென்று திரையுலகில் இருக்கும் பலர் குறித்து அவதூராக நேர்காணல் கொடுத்து வருகிறார்.
ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் கலந்து கொண்ட கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் - ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
Keerthy Suresh Kissing Scene: தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர், கீர்த்தி சுரேஷ். இவர், ஒரு படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறாராம். அது என்ன படம் தெரியுமா?
Actress Samantha Recent Photo : நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் புதிதாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், பார்ப்பவர்களை அதிர்ச்சியில் கண் இமைக்க வைக்கும் வகையில் வேறு ஆளாக மாறியிருக்கிறார்.
Harish Kalyan Parking For Oscar Academy: கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மக்களின் வரவேற்பினை பெற்ற பார்க்கிங் படத்திற்கு தற்போது ஆஸ்கர் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
Jyothika Salary Details Per Movie தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது இவர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.