Viral Video: நாகப்பாம்பை சீண்டும் குரங்கு... சீறிப்பாயும் நாகம்!

சமூக வலைதளத்தில் தினமும் பல்வேறு விதமான வீடியோக்களை காணலாம். இவை நமக்கு பல விதமான தகவல்களை அளிப்பதோடு, பொழுபோக்கிற்கான அம்சங்களையும் வழங்குகிறது. அந்த வகையில், குரங்கு ஒன்று நாகப்பாம்பை சீண்டும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

Trending News