பாமக இளைஞரணிக் கூட்டம் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், பாமக இளைஞர் அணி, மாணவர் அணி கலந்தாய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Trending News