சென்னையில் வாலு சிறுவனால் நொந்த போலீஸ்..! வழிமாறி வந்து சேட்டை

பூந்தமல்லி அருகே சைக்கிளை ஓட்டியபடி வீட்டை விட்டு வெகு தூரம் வந்து சிறுவன் ஒருவன் போலீசாரிடம் சுட்டித்தனம் செய்த சம்பவம் கவனம் பெற்று வருகிறது. வீட்டின் முகவரியை மறந்துவிட்டு சிறுவன் செய்த அட்ராசிட்டி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Trending News