நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் பண்பு அவ்வளவு தான்

நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் பண்பு அவ்வளவு தான் என்று திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.

தண்டலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

Trending News