நாடாளுமன்றத்தை முடக்குவதால் மக்கள் பிரச்சனைகளை பேச முடியாமல் போகிறது: தமிழிசை சௌந்தரராஜன்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து நேற்று நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதை பற்றி கருத்து தெரிவித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் “ நாடாளுமன்றம் என்பது விவாதங்களுக்குடையது. அதை முடக்குவதால் மக்களுக்கு வேண்டிய பலவற்றை பேச முடியாமல் போகும்” என கூறியுள்ளார்.

Trending News