இந்தி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த மு,க.ஸ்டாலின்!

ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியில் தஹி என எழுதச்சொல்லி வெளியான மத்திய அரசின் கடிதத்துக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Trending News