பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை அறிவிக்க முடிவு

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப்பை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News