கையை உடைத்தது யார்...? சவுக்கு சங்கர் ஆவேசம்....!

நேற்றைய தினம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு மறு மாவு கட்டு போடுவதற்காக போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாறுகட்டுபோட்டுவிட்டு திரும்பிய சவுக்கு சங்கர் தனது கையை உடைத்தது யார் என ஆவேசமாக முழக்கம் எழுப்பினார்.

Trending News