சைவ சாப்பாட்டில் எலி தலை; ஆரணியில் அதிர்ச்சி சம்பவம்!

ஆரணியில் சைவ உணவகத்தில் அசைவ உணவகம் போல், கறி பொரியலில் எலியின் தலை இருந்த சம்பவம் ஆரணியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News