இன்று 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் வெப்பம் படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Trending News