கெத்து காட்டும் தாத்தா: ஷாக்கில் நெட்டிசன்ஸ்... வைரல் வீடியோ

Viral Video: சமூக ஊடகங்கள் ஒரு புதிய சகாப்தம். இங்கு மக்கள் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் உள்ளனர். தனிப்பட்ட விஷயங்கள் சமூக ஊடகங்களில் விரைவாக வைரலாகின்றன.

Funny Old Man Video: வயதானாலும் சிலருக்கு துணிச்சலும் வேடிக்கையான மனோபாவமும் குறைவதில்லை. ஒரு தாத்தாவின் அசத்தலான பைக் ஸ்டண்ட் வைரல் ஆகி வருகின்றது. 

 

Trending News