மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் டிஸ்மிஸ்! காரணம் என்ன?

விதிகளை மீறி ஊழியர்கள் நியமிக்கப்பட்டதால், டெல்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Trending News