மனதளவில் பாதிப்பு... வாழ்வதா? சாவதா? - பெண் போலீஸ் உருக்கம்!

காவல் நிலையத்தில் ஒருதலை பட்சமாக செயல்படுவதால் மிகுந்த மன உளைச்சலின் காரணமாக வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை என மத்திய துணை காவல் படை பெண் காவலர் சீருடை உடன் பதிவிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News