புரூஸ் லீ சின்ன வயதில் இப்படித்தான் இருந்தாரா? குட்டி பையனின் வீடியோ வைரல்

Viral Video: நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

Funny Dance Video: சிறுவன் ஒருவன் நடு ரோட்டில் ஆடும் நடனம் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. இதை பார்த்தால் உங்களாலும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. 

Trending News