பெட்டி பெட்டியாய் மதுபாட்டில்கள் பறிமுதல்!

ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்!

தாம்பரம் அருகே மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Trending News