தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்த கஜகஸ்தான் ஜோடி!

கஜகஸ்தானைச் சேர்ந்த காதல் ஜோடி, தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காரணமாக திருக்கடையூரில் உள்ள திருமண மண்டபத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

Trending News