ஜாஃபர் சாதிக் கைது: அடுத்து என்ன?

Jaffer Sadiq: தலைநகர் டெல்லியில் ரூபாய் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

ஜெய்ப்பூரிலிருந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த செய்தியை என்சிபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளர்.

Trending News