மகளிருக்கு மாதம் ரூ.4 ஆயிரம்: ராகுல் காந்தி

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Trending News