எம்ஜிஆர், சிவாஜி, சரோஜா தேவி போல் நடனமாடிய முன்னாள் மாணவர்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்றவர்கள் எம்ஜிஆர், சிவாஜி, சரோஜா தேவி போல் நடனமாடியது காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.

Trending News