கார், இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்!

மடிப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த 8 இருசக்கர வாகனங்களும், ஒரு காரும் எரிந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending News