Pension Scheme: பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா திட்டத்தின் கீழ், தெருவோர வியாபாரிகள், ரிக்ஷாக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு அவர்களின் முதுமையைக் காப்பாற்ற உதவும்.
EPFO Nominee: இப்போது ஒரு இபிஎஃப்ஓ சந்தாதாரர் தனது பிஎஃப் நாமினியை மாற்ற இபிஎஃப்ஓ இடம் விசாரிக்க வேண்டியதில்லை. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் புதிய பிஎஃப் நியமனத்தை தாக்கல் செய்து முந்தைய நாமினியை தாங்களாகவே மாற்றிக் கொள்ளலாம்.
Provident Fund: சம்பளம் வாங்குபவர்களுக்கு, வருங்கால வைப்பு நிதியின் தொகை அவர்களின் வாழ்நாள் வருமானமாகும். இபிஎஃப்ஓ தொடர்பான விதிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
EPF Salary Limit Update: ஊழியர்களின் சம்பள வரம்பு அதிகரிக்கக்கூடும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் சம்பள வரம்பை அதிகரிக்க உயர்மட்டக் குழு முன்மொழிந்துள்ளது
ஓய்வூதியம் தொடர்பான நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது.
EPFO Salary Limit : பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான சம்பள வரம்பு 15 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரமாக உயர்த்தப்படலாம். இந்த மாற்றம் ஏற்பட்டால், வரும் காலங்களில் ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் குறைக்கப்படலாம்
EPFO: மிக விரைவில், பிஎஃப் சந்தாதாரர்களின் பிஎஃப் கணக்கில் வட்டிப் பணம் வரக்கூடும். இதற்கு முன், உங்கள் பிஎஃப் கணக்கின் இருப்பு நிலையை எப்படி செக் செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ 1,000 வழங்குவது மிகவும் குறைவு என்று நாடாளுமன்றக் குழு செவ்வாயன்று கூறியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.