இதுதான் சரியான நேரம்... குறைந்த விலையில் பிரிட்ஜ் கிடைக்குது - அமேசானில் அள்ளுங்கள்

Refridgerator Under Rs 15,000: அமேசானில் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் குளிர்சாதனப் பெட்டிகள் கிடைக்கின்றன. அதுகுறித்து இதில் முழுமையாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 18, 2023, 09:05 AM IST
  • இதில் வங்கி கார்டுகளுக்கான தள்ளுபடி உள்ளது.
  • குளிர்காலம் என்பதால் பிரிட்ஜின் தேவை குறையும்.
  • எனவேதான், பிரிட்ஜின் விலையும் குறையும்.
இதுதான் சரியான நேரம்... குறைந்த விலையில் பிரிட்ஜ் கிடைக்குது - அமேசானில் அள்ளுங்கள் title=

Refridgerator Under Rs 15,000: குளிர்காலம் நெருங்க நெருங்க, குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தேவை பெரிதாக இருக்காது. தேவை குறைந்தவுடன் சந்தையில் கிடைக்கும் பிராண்டட் ஃபிரிட்ஜை மிகக் குறைந்த விலையில் நீங்கள் வாங்கலாம். நீங்கள் குளிர்சாதனப்பெட்டியை மலிவாகப் பெற நினைத்தால், இதுதான் உங்களுக்கான நேரம். 

குளிர்காலத்தில், குளிர் சாதனப்பெட்டியை 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். அந்த விலையில் கிடைக்கும் குளிர் குளிர்சாதனப் பெட்டிகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம். இது எதில் எவ்வளவு தள்ளுபடி உடன் கிடைக்கிறது என்பதையும் இதில் காணலாம். 

Samsung 183 L 3 Star

இந்த சாம்சங் ஃப்ரிட்ஜின் விலை அமேசானில் 18 ஆயிரத்து 999 ரூபாய் என பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், இப்போது இந்த குளிர்சாதன பெட்டியை 24 சதவீத தள்ளுபடியுடன் 14 ஆயிரத்து 490 ரூபாய்க்கு வாங்கலாம். வங்கி சலுகையுடன், 1500 ரூபாய் வரை தனி தள்ளுபடியும் இதில் கிடைக்கும். மேலும், 703 ரூபாய் முதல் ஆரம்ப மாதத்தவணையும் உள்ளது. zeenews.india.com/tamil/technology/cheap-6gb-ram-smartphones-under-10-thousand-rupees-in-amazon-sale-redmi-tecno-lava-477929

மேலும் படிக்க | Pixel 8 Pro மொபைல் வாங்குவது நீண்ட நாள் ஆசையா... இப்போ ரூ.17 ஆயிரம் தள்ளுபடி!

Whirlpool 184 L 2 

இந்த வேர்ல்பூல் ஃப்ரிட்ஜின் விலை 15 ஆயிரத்து 400 ரூபாய்தான். ஆனால் அமேசானில் இருந்து 22 சதவீத தள்ளுபடியுடன் இப்போது வெறும் 11 ஆயிரத்து 990 ரூபாய்க்கு வாங்கலாம். 581 ரூபாய் முதல் மாதத் தவணை ஆப்ஷனும் இதில் கிடைக்கிறது. மேலும், இதற்கு 1500 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கிறது.

Godrej 180 L 2 Star 

இந்த கோத்ரெஜ் ஃப்ரிட்ஜின் விலை 17 ஆயிரத்து 500 ரூபாய் விலையாகும். ஆனால் 29 சதவீத தள்ளுபடியுடன் 12 ஆயிரத்து 390 ரூபாய்க்கு வாங்கலாம். இது தவிர, 601 ரூபாய் முதல் மாதத் தவணை ஆப்ஷன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

LG 185 L 4 Star

LG குளிர்சாதனப்பெட்டியின் விலை 21 ஆயிரத்து 99 ரூபாய் ஆகும். இதை நீங்கள் 15 ஆயிரத்து 890 ரூபாய்க்கு 25 சதவீத தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த ஃப்ரிட்ஜில் 770 ரூபாய் மாதத் தவணை ஆப்ஷனிலும் வாங்கலாம். இது தவிர, வங்கி அட்டை மூலம் இந்த குளிர்சாதன பெட்டியில் ரூ.1500 தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.

Haier 190 L 4 Star

இந்த குளிர்சாதனப்பெட்டியின் விலை 20 ஆயிரத்து 990 ரூபாய். இதை 15 ஆயிரத்து 90 ரூபாய்க்கு 28 சதவீத தள்ளுபடியுடன் வீட்டிற்கு கொண்டு வரலாம். இதனை 732 ரூபாய் முதல் மாதத் தவணை செலுத்தலாம். இது தவிர, வங்கி அட்டை மூலம் குளிர்சாதன பெட்டியில் ரூ.1500 தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.

மேலும் படிக்க | புத்தாண்டில் வருகிறது நல்ல செய்தி... அமேசானில் அதிரடி ஆப்பரில் ஐபோன் 15!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News