எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 30-வது நினைவு தினம் இன்று.  

Last Updated : Dec 24, 2017, 09:53 AM IST
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை! title=

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 30-வது நினைவு தினம் இன்று.  இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

 

 

Trending News