U19 இறுதி போட்டியில் இந்திய அணி...

';

முகமது கைஃப்

முகமது கைஃப் தலைமையில் 2000ஆம் ஆண்டு இந்திய அணி இலங்கையை வீழ்த்தி முதல் கோப்பையை வென்றது.

';

ரவிகாந்த் சுக்லா

ரவிகாந்த் சுக்லா தலைமையில் 2006 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 38 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா.

';

விராட் கோலி

2008ல் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

';

உன்முக்த் சந்த்

உன்முக்த் சந்த் தலைமையிலான இந்தியா 2012ல் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

';

இஷான் கிஷன்

2016 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இறுதி போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

';

பிரித்வி ஷா

2018 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் பிரித்வி ஷா தலைமையிலான இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

';

பிரியம் கார்க்

2020ம் நடந்த இறுதிப் போட்டியில் பிரியம் கார்க் தலைமையில் இந்திய அணி வங்காளதேசம் அணியை வீழ்த்தியது.

';

யாஷ் துல்

யாஷ் துல் தலைமையில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 5வது பட்டத்தை வென்றது.

';

உதய் சஹாரன்

2024 U19 உலகக் கோப்பையில் உதய் சஹாரன் தலைமையில் இந்தியா 9வது முறை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

';

VIEW ALL

Read Next Story