சுக்கிரன் பெயர்ச்சிக்கு பின் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, சனி அருள் பொழிவார்

Shukra ka Rashi Parivartan: சுக்கிரனின்பெயர்ச்சிக்கு பிறகு, சில ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருள் கிடைக்க ஆரம்பிக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 20, 2024, 04:02 PM IST
  • சனியின் அருள் எந்த ராசிக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.
  • சுக்கிரன் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது.
  • கிரக மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.
சுக்கிரன் பெயர்ச்சிக்கு பின் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, சனி அருள் பொழிவார் title=

சுக்கிர ராசி மாற்றம் பலன்கள் 2024: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. மகிழ்ச்சி, செழிப்பு, வளமை, வாகனம், பணம், வசதி, கலை, ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன். இந்நிலையில் தற்போது கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி மகர ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. சனி வீடான மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்க சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளார். காதல் கிரகங்களின் கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மேஷம் -
நெருக்கமானவரின் மனதை புண்படுத்துவீர்கள்.
கோபம் உச்சம் அடையும். 
வேலைச் சுமையால் மன அழுத்தம் ஏற்படும்.

ரிஷபம் –
அலுவலகத்தில் இனி பிஸியாக இருப்பீர்கள்.
வணிகத் துறையில் உள்ளவர்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க வேண்டும். 
எதிர்காலத்தில் புதிய சவால்களை சந்திக்க நேரிடும். 

மேலும் படிக்க | குலதெய்வத்தை எப்படி வணங்கினால் வாழ்வில் வளம் பெறலாம்? தெரிந்துக் கொள்ளவேண்டியவை...

மிதுனம் -
மக்களிடையே சமநிலையுடன் இருக்க மாட்டீர்கள். 
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 
தொழிலில் மன அழுத்தம் ஏற்படும்.

கடகம் -
நீண்ட நாள் கடனில் இருந்து சற்று நிம்மதி கிடைக்கும். 
போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடக்கும்.
தொழிலில் தகராறு ஏற்பட்டது பண இழப்பீடு ஏற்படலாம்.

சிம்மம் -
வியாபாரத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும். 
குடும்பத்தில் மகிழ்ச்சி அலை வீசும். 
கண் பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யலாம்.

கன்னி -
வேலைகள் நினைத்த நேரத்தில் முடிப்பீர்கள். 
உங்களிடம் மிருந்து அலுவலகத்தில் அதிக எதிர்பார்ப்பார்கள் இருக்கும்.
குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தியை பெறுவீர்கள்.

துலாம் -
இடம் மாற்றம் ஏற்படலாம்.
சோம்பல் மற்றும் குழப்பத்தால் மனக் கஷ்டம் ஏற்படும்.
புதிய வாகனம் வாங்கலாம்.
இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

விருச்சிகம் -
பணியிடத்தில் உங்களின் அதிகாரம் மேல்லோங்கும்.
வண்டி வாகனம் வாங்குவீர்கள். 
இரத்த அழுத்தம் போன்ற உடல் நலப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

தனுசு -
மேல் படிபுக்காக வெளிநாடு பயணங்கள் ஏற்படலாம்.
வாழ்க்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கும்.
வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை, கை அல்லது தோள்பட்டையில் அடிப்படலாம்.

மகரம் -
தொழிலில் நினைத்த அளவிற்கு லாபம் கிடைக்காமல் போகும்.
இளைய சகோதரர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் வரலாம்.
பண இழப்பால் மன அழுத்தம் உண்டாகும்.

கும்பம் -
பள்ளி அல்லது காலூரி நண்பர்களை சந்திக்கலாம். 
குடும்பத்தில் கொண்டாட்டம் இருக்கும், இதனால் மன மகிழ்ச்சி உண்டாகும். 
புதிய தொழிலை தொடங்கலாம்.
மன அழுத்தம் ஏற்படும். 

மீனம் -
உடல்நிலையில் பிரச்சனைகள் ஏற்படலாம். 
மன அழுத்தத்தால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்: அதிகம் படுத்தாமல் இவர்கள் மீது அருள் மழை பொழிவார் சனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News