வெளியிடப்பட்டது ‘ஏமாலி’ படத்தின் ட்ரைலர்!!

இன்று  இரட்டை அரத்தத்தில் கலக்கும் ஏமாலி படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது

Last Updated : Dec 15, 2017, 12:00 PM IST
வெளியிடப்பட்டது ‘ஏமாலி’ படத்தின் ட்ரைலர்!! title=

லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில் ‘ஏமாலி’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அறிமுக ஹீரோ சாம் ஜோன்ஸ், அவருக்கு நாயகியாக அதுல்யா ரவி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம்டி.ராஜ் இசை அமைக்கிறார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று ஏமாலி படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

 

ஏமாலி படத்தின் டீஸர் கடந்த நவம்பர் 3-ம் தேதி, நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார். இந்த படத்தின் டீஸர் பெரும் வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பார்க்க: ஜெயம் ரவி வெளியிட்ட ஏமாலி படத்தின் டீஸர்

 

Trending News