Toyota Fortuner Legender Gold: தங்க நிறத்தில் மின்னும் டொயோட்டா ஃபார்சுனர் லெஜண்டர்

Toyota Fortuner Legender: பொன்னிறத்தில் தகதகவென மின்னும் டொயோட்டா ஃபார்சுனர் லெஜண்டர்ன் சிறப்பம்சங்கள்

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்ட் காரின் பக்கவாட்டில், கோல்டன் மற்றும் கருப்பு அலாய் வீல்கள் உள்ளன. ஸ்டாக் டெயில்லைட்களில் LED பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை.

மேலும் படிக்க | இந்தியாவின் டாப் மின்சார கார்களின் பட்டியல் 

1 /5

க்ரேவ் டிசைன் டொயோட்டா ஃபார்ச்சூனர், முன்பகுதி முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் பொன்னாக ஜொலிக்கும் எஸ்யூவி மற்றும் பியானோ கருப்பு பூச்சு கொண்ட மெலிதான முன் கிரில்லைப் பெறுகிறது.  

2 /5

அதே 204hp, 500Nm, 2.8-லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின்தான் லெஜெண்டர் 4x4ஐ இயக்குகிறது. யூனிட் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் நிலையானதாக இணைக்கப்பட்டுள்ளது - லெஜெண்டருக்கு நிலையான ஃபார்ச்சூனர் அல்லது பெட்ரோல் எஞ்சின் போன்ற மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பமோ இல்லை.  

3 /5

கோல்டன் மற்றும் கருப்பு அலாய் வீல்கள் உள்ளன. ஸ்டாக் டெயில்லைட்கள் LED லைட்டுகளாக உள்ளன

4 /5

புதிய 4x4 பதிப்பு 4x2 ஐ விட முழு ரூ 3.72 லட்சம் விலை உயர்ந்தது மற்றும் சில நகரங்களில் எஸ்யூவியின் விலை ரூ 50 லட்சத்தை தொடுகிறது.  

5 /5

ஃபார்ச்சூனரின் அனைத்து வகைகளிலும் ஏழு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவை உள்ளதுபோல, இதிலும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளன