பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..

Must Watch Movie On Netflix : சமீபத்தில் வெளியான திரைப்படம் குறித்து இணையதளம் குறித்து பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை இந்திய பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர். அது என்ன படம் தெரியுமா?

Must Watch Movie On Netflix : இந்தியாவில் ஓடிடி தளங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஒரு சில நாட்களுக்குள்ளாகவே ஆன்லைன் தளங்களில் வெளியாக ஆரம்பித்து விடுகின்றன. அந்த வகையில், சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒரு படம் வெளியானது. இந்த படம், ஓடிடியில் வந்த பிறகு பலர் இது குறித்து அதிகமாக பேசி வருகின்றனர்.மேலும், கண்டிப்பாக பெண்கள் அனைவரும் இதை பார்த்தே ஆக வேண்டும் என்று கூறி வருகின்றனர். அது என்ன படம்? இங்கு பார்ப்போம். 

1 /7

மார்ச் 1ஆம் தேதி திரையங்குகளில் வெளியான படம் லாபத்தா லேட்டீஸ். 

2 /7

இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவருமே பாலிவுட்டில் பெரிதும் பிரபலமாகாதவர்கள்தான். ஆனால், அனைவருமே இதில் சிறப்பாக நடித்திருக்கின்றனர். 

3 /7

லாபத்தா லேடீஸ் படத்தின் கதை, 2000ம்களில் நடப்பது போல காண்பிக்கப்பட்டிருந்தது. 

4 /7

இந்தியாவில், பெண்கள் முன்னேற்றம் குறித்து பலர் பேசிக்கொண்டே இருந்தாலும் இன்னும் அவர்கள் முன்னேர வேண்டிய களம் நிறைய இருக்கிறது என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும். 

5 /7

பெண்களின் முன்னேற்றம் குறித்து காமெடி கதையாக எடுக்கப்பட்டிருக்கும் படம்தான், லாபதா லேடீஸ். 

6 /7

கணவுகளை துரத்தும் ஒரு பெண்-உலகமே அறியாத ஒரு பெண், இவர்கள் இருவரின் வாழ்க்கையும் இடம் மாறும் சமயத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் படம். 

7 /7

இந்த படத்தை பார்க்க சொல்லி பரிந்துரைக்கும் பலர், பலரின் அறிவுக்கண்களை இந்த படம் திறக்கும் என்றும் கூறி வருகின்றனர்.