குரு பெயர்ச்சி பலன் 2024: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம்!

பலரது வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளி தரும் குரு பகவான் 2024ம் ஆண்டில் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல செய்திகளை கொடுக்க போகிறார் என்று பார்ப்போம். 

 

1 /5

குரு 12 ஆண்டுகளுக்குப் பின் ரிஷப ராசியில் இடம் பெயரப்போகிறார்.  இதனால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்ப்போம்.   

2 /5

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் வரை குருபகவானின் பார்வை கிடைக்கும். நலிந்த வேலைகள் திடீரென முடியும். அதோடு திடீர் செல்வ வளமும் உண்டாகும். பெற்றோரின் செல்வத்தால் நிதி நன்மைகள் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி கூடும்.  

3 /5

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் வரை குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்வார். வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்கும். வேலையில் உயர்வு கிடைக்கும். வர்த்தகமும் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கலாம்.  

4 /5

துலாம்: துலாம் ராசிக்கு 2024 ஏப்ரம் வரை குரு பகவானின் பார்வை கிடைக்கும். இதனால் வேலையில் பிரச்சனை இருக்காது.  தொழில் வாழ்க்கை அபரிமிதமாக உயரும். புதிய வேலையிலும் சேரலாம். வியாபாரத்தில் வேகம் இருக்கும். மேலும் திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.  

5 /5

விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கு குரு பகவானால் நல்லது கிடைக்கும்.  வீட்டில் நன்மைகள் அதிகம் இடம் பெரும். வேலையில் அதிக லாபம் கிடைக்கும்.  புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். திருமணம் சுபகாரியம் கைகூடி வரும்.