உடலில் யூரிக் ஆசிட் பிரச்சனையா? அப்போ இந்த 7 காலை உணவுகள் சாப்பிடுங்க

Foods To Lower Uric Acid : காலையில் இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்களின் உயர் யூரிக் அமில அளவை நிர்வகிக்கவும்.

உடல் உணவுகள் மற்றும் பானங்களில் உள்ள ப்யூரின்களை உடைக்கும்போது நமது உடலில் யூரிக் அமிலம் உருவாகத் தொடங்குகிறது. எனவே யூரிக் அமில அளவைக் குறைக்க வேண்டுமானால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 7 மூலிகைகளை உட்கொள்ளுங்கள். இதன் மூலம் கட்டாயம் நீங்கள் தீர்வைப் பெறுவீர்கள். 

 

1 /8

ஆப்பிள் வினிகர் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனவே அதிக அளவு யூரிக் அமில அளவு உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் யூரிக் அமிலம் குறையத் தொடங்கும்.

2 /8

மெக்னீசியம் நிறைந்த உணவுகளை அதாவது பாதாம், முந்திரி, கீரை உணவுகளை சாப்பிட்டு வந்தால் கீல்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவும்.  

3 /8

யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுவது நல்ல தீர்வைத் தரும். 

4 /8

இஞ்சி தேநீர் குடிப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும். அதுவும் தொடர்ந்து தினமும் குடித்து வந்தால் முன்னேற்றத்தைக் காணலாம்.

5 /8

கொத்தமல்லி, பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளதால், இவை கீல்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவும்.  

6 /8

சீமைக்காட்டு முள்ளங்கியில் தேநீர் செய்து குடித்து வந்தால் உடலில் இருந்து யூரிக் அமில அளவைக் குறைக்கலாம். 

7 /8

செம்பருத்தி தேநீர் யூரிக் அமிலத்தை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவும். 

8 /8

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.