சேலையுடன் சேர்த்து ரசிகர்களின் மனதையும் பறக்கவிடும் ப்ரியங்கா மோகன்!

பல ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் புடவையணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 

1 /4

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் பிரியங்கா அருள்மோகன்.  

2 /4

அதற்கு முன்னர் தெலுங்கில் நானியுடன் சேர்ந்து 'கேங்க்லீடர்' படத்தில் நடித்திருந்தார்.  

3 /4

சூர்யாவுக்கு ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்', மீண்டும் சிவகார்த்திகேயனுடன் 'டான்' போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார்.  

4 /4

க்யூட்டாக இருக்கும் இவர் ஹோம்லி லுக்கில் மேலும் க்யூட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.