நடு ரோட்டில் படுத்து போராட்டம் செய்த பிரபல நடிகர்..! காரணம் என்ன..?

Pawan Kalyan Protest: பிரபல தெலுங்கு நடிகர் பவண் கல்யாண் நடு ரோட்டில் படுத்துக்கொண்டு போராட்டம் செய்தார். இதற்கு காரணம் என்ன தெரியுமா..?

1 /7

தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர், பவன் கல்யாண். 

2 /7

இவர் ஜனசேனா அரசியல் கட்சியின் தலைவர். 

3 /7

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். 

4 /7

சந்திரபாபு நாயுடுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான பவன் கல்யாண் தெலங்கானா-ஆந்திரா எல்லையில் இருக்கும் என்.டி.ஆர் மாவட்டத்திற்குள் நுழைய முயன்றார். 

5 /7

அப்போது போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் சாலையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டார். 

6 /7

போலீஸார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் அவர் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டார். 

7 /7

ஒரு கட்டத்தில் தன்னால் இந்த இடத்தி இருந்து நகர முடியாது என்று கூறி சாலையிலேயே படுத்துவிட்டார். இதனையடுத்து போலீஸார் அவரை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.