அப்பா டிரைலர்:

Last Updated : May 11, 2016, 11:58 AM IST
அப்பா டிரைலர்: title=

சமுத்தரகனி தானே இயக்கி நடிக்கும் திரைப்படம் தான் "அப்பா"  சாட்டையின் 2ம் பாகமாக கருதப்படும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் தம்பி இராமையா நமோநாராயணன் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்ப்பை பெற்றுள்ளது. இன்னும் ரிலிஸ் தேதி அறிவிக்க படவில்லை.

சமுக அக்கறையுடன் எடுத்திருக்கும் இப்படத்திருக்கா காத்திருப்பதாக சமுக வலைதளங்களில் மக்களின் கருத்துகள் உலவுக்கின்றன.

Trending News