Exclusive: ரஜினியின் 'ஜெயிலர்' படத்தால் பாதிக்கப்படும் மலையாள 'ஜெயிலர்' ?!

பெரும் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக சாக்கீர் கூறியுள்ளதால், இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கேரள திரைப்பட வர்த்தக சபை மற்றும் ரஜினிகாந்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெளியாக உள்ள ஆக. 10ஆம் தேதி அன்றே மலையாளத்தில் ஜெயிலர் என பெயரிடப்பட்ட இன்னொரு படமும் வெளியாகிறது.

Trending News