மனைவி மீது ஆசிட் வீச்சு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை நீதிமன்றம் அருகே கடந்த மார்ச் 23ம் தேதி கணவரால் ஆசிட் வீசப்பட்டதால் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Trending News