கேரளாவில் யானைகள் சண்டையிட்டதால் கடும் பதற்றம்!

கேரளாவில், ஆறாட்டுப்புழா பூரத்தை முன்னிட்டு மந்தாரகடவு ஆராதனைக்காக அழைத்து வரப்பட்ட யானை உடன் வந்த மற்றொரு யானையை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News